Tuesday, 20 January 2015

SKILL COMPETITION - 2015

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய Machinist தொழிற்பிரிவில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்று SKILL COMPETITION செல்லும் மாணவர்
திரு A.ALEX PANDIYAN அவர்களுக்கு துணை இயக்குனர் ,ஆசிரியர்கள் ,மாணவர்களின் இதயம் கனிந்த பாராட்டுக்கள் .







Tuesday, 9 December 2014

தொழில் பழகுநர் மேளா - 20-12-2014

திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்  வருகின்ற 20-12-2014 அன்று தொழில் பழகுநர் மேளா பிரபல தனியார் முன்னணி நிறுவனங்களுடன் நடைபெறுகிறது.



ஐ டி ஐ முடித்த மாணவர்கள் அனைவரும் வாருங்கள் .பயனடையுங்கள் .





SHAPING STEPS - PRACTICAL

                         SHAPING STEPS - PRACTICAL